நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர் (Nallavar Neer - Tamil Song)
நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உம்மை புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளழவும் என் தேவனை கீர்த்தனம் பண்ணுவேன்
எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மை புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று
- x 2
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர்
என்னை வாழவைக்க ஒப்புக் கொடுத்தீர் உம்மையே
வாதிக்க கொடுத்தீரே திருவுடலை எனக்காய்
உந்தன் அன்பு பெரியதே (4)
ஈடு இணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே (4)
கிருபையான இயேசுவே
- நல்லவர் நீர் ...
பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமாநீரே
பரிக்கபட்டீரே என்னை இனைதிடவே
உந்தன் அன்பு பெரியதே (4)
ஈடு இணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே (4)
கிருபையான இயேசுவே
- நல்லவர் நீர் ...
சாபமுள்முடியை உம் சிரசினில் சுமந்திரே
சாபமாய் தொங்கிநீரே என்னை ஆசீர்வதிக்கவே
உந்தன் அன்பு பெரியதே (4)
ஈடு இணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே (4)
கிருபையான இயேசுவே
- நல்லவர் நீர் ...
Comments
Post a Comment